அனுபவம் பெந்தோங் சுப்பிரமணிய ஆலயம் 1962 எம். பிரபு இன்னும் சில மாதங்களில் நாம் 202 7 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப் போகி ன் றோம். 202 6 ஆம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போலத் தோன்றுகிறது. ஆனால் இன்று அதன் இறுதிக்கட்ட த்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் . ஒவ்வொரு நாளும் ராக்கெட் வேகத்தில் பறந்து செல்கிறது. பல உறவினர்களும் நண்பர்களும் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். அதே நேரத்தில் தினமும் புதிய குழந்தைகள் பிறக்கின்றன. இப்படித்தான் வாழ்க்கையின் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நம்மை விட்டு சென்றவர்களை நினைத்து வருந்துகிறோம். புதிதாக பிறந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த உலகத்தில்...