Skip to main content

Posts

Memori di SRK Sulaiman, Bentong

  Pengalaman   Oleh: M. Mahendran     Saya tidak pernah ke tadika seperti abang saya. Tidak tahu mengapa. Saya pun tidak pernah bertanya kepada ibu bapa saya.  Saya masih tidak tahu apakah kurangnya dengan mereka yang tidak pernah ke tadika dan apa pula kelebihannya bagi mereka yang pernah ke situ. Walaupun saya tidak pernah ke tadika, itu bukan bermaksud saya berterbang bebas seperti burung di rumah. Mendiang ibu saya adalah seorang guru, jadi sebagaimana dia di sekolah, begitulah   di rumah. Seawal umur saya yang ketiga atau keempat saya sudah pun diajar untuk menulis dan membaca dalam  bahasa Tamil. Manakala bapa akan mengajar beberapa perkataan dalam bahasa Inggeris seperti Cat, Dog, Chicken, House dan sebagainya. Mempelajari bahasa Tamil bukanlah mudah. Contohnya bunyi La, Ra, Na sahaja mempunyai pelbagai huruf dan cara sebutan yang berlainan.  Palham  untuk buah dan  Balam  pula untuk kekuatan. Di sini untuk bunyi Pa...

தமிழ்ச்செல்வி

  சிறுகதை       எம். பிரபு       எனக்கு பயமா இருக்கு. எனக்கு இங்கிருந்து   போறதே பிடிக்கல. அப்பா ஏன் எங்களை பிரிக்கனும் ?   இந்த ரெண்டு வருசம் எவ்வளவு சந்தோசமா இருந்தேன். அம்மாவாவது அப்பாக்கிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாம். அம்மா அன்னிக்கி ஒன்னும் சொல்லலே. பேசாமல்தான் இருந்தாங்க. ஏன்னு தெரியிலே.   அம்மா ஏதாவது அப்பாவிடம் சொல்லியிருக்கலாம். நேற்றிலிருந்து   தமிழ்ச்செல்வியின் மனதில் அமைதியில்லை . அதை   தன் பாலர் வகுப்பு தோழியான கவிநயாவிடம் விவரித்த போது ... “ நிஜமாவா சொல்ற ,   தமிழ் ? ” கவிநயா தன் பெரிய கண்களை விரித்துக் கொண்டுக் கேட்டாள்.   கவிநயாவிற்கு ஒன்றும் சரியாகப் புரியவில்லை. ஏன் தமிழின் அப்பா அப்படிச் சொல்ல வேண்டும்? மேசை மீதிருந்த நாசி லெமாக்   தட்டை கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தாள்   தமிழ்ச்செல்வி . அவளால் தொடர்ந்து சாப்பிட முடியவில்லை. தொண்டை அடைப்பது போன்று இருந்தது. “ ஏன் ,   உன் அப்பா அப்படி சொன்னாரு ? ” கவிநயா நாசி லெமாக்கை   சுவைத்து   மென்றுக் கொண்டே கேட்டாள். அவ்வப்போது. கோத்...