Skip to main content

Posts

Showing posts from April, 2025

STEPHEN

  Cerpen                                                   Oleh: M. Mahendran     Hari ini emak tid ak  datang menjemput aku .  Pagi tadi dia sudah memberitahu.  Jadi, aku perlu pulang sendiri. Oleh kerana rumah aku tid ak  berapa jauh dari sekolah,   emak tidak risau.  Sebenarnya aku lebih suka membonceng motor emak. Dalam masa lima minit sahaja boleh sampai   rumah  dan terus makan nasi.  Berjalan kaki di tengah panas akan mengambil  masa lima belas hingga dua puluh  minit. Sungguh meletihkan. Sememangnya aku tid ak  suka pada matahari terik dan berpeluh. Lebih-lebih lagi  waktu pulang dari sekolah. Waktu pagi takpa . Ada beberapa kali aku pernah berjalan begini. Aku tid ak  pasti sebab apa emak tidak datang  hari ini. Dia cuma kata ,  ada kerja hendak dibuat. Itu saha...

வேண்டாமே பழங்கால பெருமை

  கட்டுரை     எம். பிரபு   நாம் இந்த மலேசியத் திருநாட்டில் (இப்படித்தான் கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது)   இந்திய வம்சாவழியினர்   பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு வாழ்ந்து வருகின்றோம். இது எல்லோருக்கும் தெரிந்த அறிந்த ஒன்று. அதனால்தான் நாம் இன்னமும் பழைய சாதனைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.   பழைய வீரத் தீர செயல்களை புரிந்த நமது முன்னோர்களை புகழ்ந்து மேடை பேச்சுக்களிலும் ,   எழுத்துக்களிலும் மட்டும் அல்லாது கோப்பிக் கடைகளிலும் நமது பழைய புராணத்தைப் பேசுவதை   வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். பழைய சரித்திரக் கதைகளை பேசுவதில் தனிச் சுகம் உண்டு என்பதனை நானும் அறிவேன். நம்மால் அவற்றை மறக்கவும் மறுக்கவும் இயலாது. அரசனிலிருந்து கூலிக்காரர்கள் வரை நமது மூதாதையர் இந்நாட்டை ஆண்டு , மாண்டு போயிருக்கின்றனர்.   தற்போதைய   பள்ளிப்பாடங்களில் அவை மறைக்கப்பட்டிருந்தாலும் ,   உண்மை அதுவே .   உண்மை பல ரூபங்களில் வெளிப்படவே செய்யும். பாருங்கள் ,   ஏதோ எழுத ஆரம்பித்து ,   நானும் பழைய புராணத்தை புகழ்ந்தே எழுதிக் கொண்டிருக்கின்ற...